கொல்லிமலையில் பிரசித்தி பெற்ற எட்டுக்கை அம்மனைப் பற்றிச் சொல்ல முடியுமா?
இந்த அம்பாளைப் பற்றி நாம் பேச ஒரு நாள் போதாது. ஏனென்றால், பல சூட்சுமங்களும் மர்மங்களும் மறைந்திருக்கக்கூடிய கொல்லிமலை. அம்பாளைச் சார்ந்து ரகசியங்கள் இந்தக் கொல்லிமலையில் மறைக்கப்பட்டுள்ளன.
சிவனுடைய மனைவியான உமா மகேஸ்வரி என்ற பார்வதி தேவி. தக்ஷன் என்ற அசுர அரசனுக்கு மகளாகப் பிறந்து பார்வதி தேவி, இறைவனைத் திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காகக் கடுமையான தவமிருந்து, அவர் மீது கொண்ட காதலால் இறைவனை மணமுடிக்கிறார். ஆனால், இதனைத் தக்ஷன் ஏற்றுக்கொள்ளாமல் மறுக்கிறான். இதனால், பரமேஸ்வரனை அவமதிக்கும் நோக்கில் தக்ஷன் ஒரு பெரும் யாகத்தை நடத்துகிறான். அந்த யாகத்திற்குத் தேவர்கள், முனிவர்கள் என எல்லாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், பரமேஸ்வரனுக்கு மட்டும் அழைப்பு அனுப்பப்படவில்லை.
தன் கணவனுக்குத் தனது பிறந்த வீட்டில் மதிப்பு கிடைக்கவில்லை என்றால் மனைவிக்கும் கோபம் வரும். உமாதேவி பெருங்கோபம் கொள்கிறார். "என் இறைவனுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பைக் கேட்கப் போகிறேன்" என்று கிளம்புகிறார். இறைவன் அதனை விரும்பாமல், "நீ அங்கே போக வேண்டாம்" என்று தடுக்கிறார். ஆனால், இறைவனின் வார்த்தையையும் மீறி உமாதேவி தக்ஷனின் யாகத்திற்குச் செல்கிறார்.
அங்கு உமாதேவிக்குக் கடுமையான அவமானங்கள் நேர்கின்றன. அதை தாங்கிக்கொள்ள முடியாமல், யாக அக்னியிலேயே விழுந்து இறந்துவிடுகிறார். அவர் அக்னியில் விழும்போது பாதி உடல் வெந்துவிடுகிறது, பாதி உடல் பஸ்மமாகவில்லை. உடனே இறைவன் அந்த இடத்திற்கு வந்து, அக்னியிலிருந்து அவளுடைய உடலை மீட்டு எடுக்கிறார். இறைவனே அக்னி சொரூபம்.
அம்பாளுடைய 54 பிண்டங்கள் (உடல் உறுப்புகள்) பூமியின் வெவ்வேறு இடங்களில் விழுந்தவை 'சக்தி பீடங்கள்' என்று அழைக்கிறோம். அவை கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் நம் நாட்டைத் தாண்டிப் பாகிஸ்தான் போன்ற இடங்களிலும் அமைந்துள்ளன. இந்த 54 முதன்மை பீடங்கள் தவிர, அவற்றின் உபரி பீடங்களாக 108 பீடங்களும், அதன் தொடர்ச்சியாக பிரிந்து வரக்கூடிய 36 ஸ்தலங்களில் இந்த 'கொள்ளிப்பாவை' தலமும் ஒன்று என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாகும். அன்னை உமாதேவியின் உதிரம் சிந்திய இடம்தான் இந்தக் கொல்லிமலை.
54 துண்டுகளாக விழுந்த உறுப்புகளிலிருந்து பிரிந்த உபரி உறுப்புகளின் வரிசையில், இரத்தம் விழுந்த புனிதப் பகுதிதான் இந்தத் தலம். இது அகஸ்திய மகாமுனிவரால் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளில் ஆதாரப்பூர்வமாகப் பதியப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. இதனை அறிந்து கொண்டதால்தான், இந்த உண்மையை உலகிற்கும் மக்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்கிற துணிச்சலோடு நாம் இங்கு வந்திருக்கிறோம். 'கொள்ளிப்பாவை' என்பதில் 'பாவை' என்றால் குழந்தை என்று பொருள். பொதுவாகக் குழந்தை என்ன செய்யும்? அடம் பிடிக்கும். அதே நேரத்தில் நாம் சொல்வதைக் கேட்கும் கிளிப்பிள்ளை போலவும் இருக்கும். "அவன் வருகிறான் பார், அவன் நல்லவன் இல்லை" என்று குழந்தையிடம் சொன்னால், அந்தக் குழந்தை அவனை நல்லவன் இல்லை என்றே நினைத்துக் கொள்ளும். நாம் சிரித்தால் சிரிக்கும், நாம் அழுதால் அழும். ஒருவனை அடிக்கச் சொன்னால் அடிக்கும். இப்படி குழந்தை போன்ற குணத்தைக் கொண்டவள் தான் கொல்லிப்பாவை.
பொதுவாகப் பரிகாரத்துக்கு, "நீங்கள் வீட்டிலேயே இருங்கள், நாங்கள் உங்களுக்காகப் பூஜை செய்து விடுகிறேன்" என்று பலர் கூறுகிறார்கள். ஆனால், நாம் ஏன் குறிப்பாக கொல்லிமலை ஆலயத்தில், குறிப்பிட்ட நேரத்தில் பூஜை செய்ய வேண்டும்? இதன் பலன் என்ன?
நாம் ஏன் இந்த இடத்தை முதன்மையாகத் தேர்ந்தெடுக்கிறோம் என்றால், இது அம்பாளுடைய உதிரம் விழுந்த இடம் என்று கூறினோம். உதிரம் என்றால் இரத்தம். எனவே, பலி சார்ந்த விஷயங்களையும், இரத்தம் சார்ந்த பரிகாரங்களையும் ஏற்றுக்கொள்வதற்கு இடமாக இதனை மகாமுனிவர்கள் நமக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். கொல்லிமலை என்றாலே மாந்திரீகத்திற்கு முக்கிய இடம் என்பதால், இங்கு வந்து மாந்திரீகப் பூஜைகளைச் செய்தால் தீமைகள் நடக்கும் என்கிற மூடநம்பிக்கையை உடைப்பதற்காகத்தான் இந்தப் பதிவு.
பொதுவாகத் தெய்வம் என்பது காக்கக்கூடியது. அரக்கர்களுக்குத்தான் பழிவாங்கும் குணம் இருக்கும். ஆனால், தெய்வத்திற்கு மன்னிக்கும் குணம் மட்டுமே உண்டு. நாம் தவறு செய்துவிட்டு வீட்டிற்குச் சென்றாலும் நம் தாய் தந்தை நம்மைக் கைவிடுவார்களா? . "என் பிள்ளை தவறு செய்திருக்க மாட்டான், அவன் நல்லவன்" என்றுதான் சொல்வார்கள். அதுபோலத்தான் தெய்வமும். நாம் ஆயிரம் தவறுகள் செய்திருந்தாலும், நம்மை மன்னித்து நல்வழிப்படுத்தக்கூடிய அன்னையாகத் தெய்வம் இருக்கிறது.
இங்கு, துஷ்ட தேவதைகளைத் கொண்டு, ஒருவனை அழிக்க வேண்டும், பழிவாங்க வேண்டும் என்று யாராவது தவறான பூஜைகளைச் செய்திருந்தால், அந்தப் பூஜைகளால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு எடுப்பதற்குக் மூலக்காரணமாக இந்த அம்பாள் இங்கு இயங்குகிறாள் என்பதுதான் இதன் மர்மம்.
பரசுராமர் ஆண்ட பூமியான கேரளம் என்றாலே பகவதி அம்மன் வழிபாடும், அங்கு குருதிப் பூஜை நடக்கும். அதற்கு அடுத்தபடியாக, கும்பகோணத்திற்கு அருகில் அய்யாவாடியில் (ஐவர்பாடி) பூஜைகள் உண்டு. ஆனால், குருதிப் பூஜை செய்ய மாட்டார்கள், பலிக்கு மாற்றாகப் பூசணிக்காயை வேள்விக் குண்டத்தில் பயன்படுத்துவார்கள். அங்கு செல்ல முடியாதவர்களும், அங்குச் சில பூஜைகளைச் செய்ய அனுமதி இல்லாத பட்சத்திலும், இத்தலத்தில் செய்வதற்கு அனுமதி இருக்கிறது. அதனால் தான் இந்த இடத்தை நாம் தேர்ந்தெடுக்கிறோம். பலி என்பது உருவங்கள் மட்டுமே கிடையாது. ஒரு பூசணிக்காயை கொடுப்பதும் நரபலிக்குச் சமமான பலிதான் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் மிக உக்கிரமான அவதாரம், தன் பக்தன் பிரகலாதனுக்காக எடுத்த நரசிம்ம அவதாரமாகும். அசுர இரத்தம் உடலுக்குள் சென்றதால் அசுர குணம் இருந்தது. அனைவரும் பரமேஸ்வரனிடம் சென்று முறையிட்டனர். அவரை சாந்தப்படுத்துகிறார்.
======================================================================= கொல்லிமலையாகப்பட்டது அம்மாவினுடைய சக்தி நிறைவதற்கும், காட்டு வனத்தில இருக்கிறதற்கும், கரடிகளும் சிங்கம் சிறுத்தை வளர்வதற்கும், ஆடு மாடு மேய்வதற்கும், பக்தர்கள் உருவாகி வந்ததும் அம்மன் கொல்லிப்பாவைகள். அந்த கொல்லிப்பாவைகள் நிரந்தரமான ஒரு வாக்குகளைக் கொடுத்திருக்கு. எப்படிக் கொடுத்திருக்குன்னா, மாலை தருபவளுக்கு மாலை போட்டு மக்களோட சிறந்து மாங்கல்யத்தோடு வருவான்னு கொடுத்தா உடம்பும் ஆணும் பெண்ணும் சந்தோஷம் இல்லைன்னு சொன்னா, என் உடம்பைக் கழுவி அவ உடுப்பைக் கொண்டு வந்து என்னுடைய சூலத்தை மாற்றிவிட்டால், அந்த ஆணும் பெண்ணும் சேர்ந்து வளரக்கூடிய சக்தி, மனக்குறை தீர்க்கணும், மண்ணால பிரச்சனை இருக்குது கோர்ட்ல கேஸ் நடக்குதுன்னு சொன்னா, இந்த கேசுகளை முடிவு பண்றதற்காக அம்மனுடைய சக்தி அதை வேண்டி, இந்த ஐயாசாமி பூசாரிகள் அவருடைய எண்ணம் அவனுடைய மனசுல உபாயமான சொத்து தீர்ப்பினால் உனக்குண்டான பூஜைகளை நேர்த்தியாகக் கொடுன்னு சொல்லி அம்மாகிட்ட உத்தரவு வாங்கி கொடுப்பான்.
அந்த உத்தரவு பரிகாரம் அவங்களுக்கு ஒரு நிரந்தரமான ஒரு வார்த்தையாக, மக்களுக்காக மரி... குழந்தை இல்லைன்னா 40 வருஷம் கூட ஆயிட்டு விட்டர், அந்த 40 வருஷத்தை அம்மா நாலு மாதத்துல குழந்தையை உருவாக்கிக் கொடுத்திருக்கா. அதேபோல அடுத்த வருஷம் வரும்போது அந்த முடியைக் இறக்கி அம்மாவுக்குச் செலுத்த வேண்டிய நேரம், அவங்களுடைய பொங்கலைச் செலுத்த வேண்டிய நேரங்கள். அந்த சித்தர்கள் அம்மாகிட்ட வந்து கல்லாந்து கருங்கல்லா உருவாக்கி சதுரகிரி மலை, எமகரி மலை, காஞ்சேரி மலைகள், இந்த ஒப்பமாக வந்து இந்த அம்மா சித்தர்கள் காது கொடுத்து கலியுகத்தை, இந்த கலிகளை எப்படிக் கத்துவைக்கிறது அப்படி அம்மா யோசனை அந்த சித்தர்களைக் கேட்டார்.
பதினெட்டு சித்தர்களை உருவாக்கிய காலத்திலே அம்மா ஒரு கொல்லிப்பாவைன்னு சொல்லிப் பேர் வழங்கிய நேரத்திலே அவங்களுக்காக ஒரு பாஷாணம் உருவாக்கப்பட்டது. என்ன உருவாக்கப்பட்டா பெண்ணிடத்தில ஒரு கருநொச்சி, கருவாழைப் பழம் வளர்ந்திருக்கும், கானகத்தில நடந்திருக்கும், கருநாகம் வளர்ந்திருக்கும், கைகண்ட அவதாரம் கொடுத்திருக்கும். அம்பாளுடைய கண்ணு வெளிச்சத்தைத் திறந்திருக்கும். காவேரில போனவன் எப்ப மண்ணின் படிக்க வருவான், முன்னேறி வர முடியாத சூழ்நிலை, அவனைத் தேர்ந்தெடுத்து வச்சிருக்கிறது. அதேபோல அம்மனைத் தேர்ந்தெடுத்து வச்சிருக்கலாம். அவ கைகொண்டே அம்மனா வடிச்சு வச்சிருக்க கண்ணால திறந்து வச்சிருக்க, அவங்களால பயன்படுத்த முடியாத மயிலை விரதத்திற்கும், ஜோதி விரதத்திற்கும், மகா விருட்சத்திற்கும், கருநொச்சி வேர்களுக்கும், கருவாழைத் தண்டுகளுக்கும் அம்மா இந்த உலகத்தை எமக்கு உபயம் பண்ணிக் கொடுன்னு சொல்லி அம்மா கேட்டிருக்கா. இது கேட்ட வகையிலே அப்ப அந்த வெளிச்சத்தைக் காட்டுவதற்கு அவங்களுக்குக் கண்ணு மூடிப்போய் ஒரு மூலிகை எடுக்கும் போது பாம்பு வெளிச்சம் கொடுத்திருக்குது, நல்ல பாம்பு. "அந்தப் பொருளை எடுடா அந்தப் பொருளை எடுடா"ன்னு, "ஐயோ பாம்பு கூட வருதே"ன்னு சொல்லிடறா. "ஏய், நான் கண் அம்மா உருவமாக்கியிருக்கேன், உருவமாக்கி அது மயிலை விருட்சம், இதனுடைய ஜோதி விருட்சம், இது ஒரு ஆண் அங்கி, இது பெண்ணா பிறவி, பெண்ணா பிறக்கறதற்குப் பெருமையாகக் கொண்டாடி வருவதற்கு இது கருநொச்சி வளரும், கருணாத்திரங்கம் வளரும், கரு எழுத்தாணி வளரும், கராடு வளரும், கருநாகம் வளரும், நாகம் வளரும், நல்லபாம்பு வளரும், இதுக்கெல்லாம் உபயத்தை வேண்டி அம்மா கரும்பூதரத்தை உருவாக்கி வச்சிருக்கேன்."
இந்த அரி சக்தியில் இருக்கும் நிலத்தில் நடந்து போன நிலபுரண்டி அப்படியே மேம்பால போற வரும், மெனு மெனு மெனு மெனு மேல கால் மேல ஊறும். அதை ஒரு கம்பில குத்தி எடுத்தான் நிலபுரண்டின்றது, அதுலதான் புதையல் கிடைக்கிற நேரங்கள் இருக்கு. அதுபோல மக்கள் எல்லாரும் சந்தோஷமாட்டு என் பாதத்தைப் பிடிச்சா உங்களுக்கு எல்லா பஞ்சங்களும் தீர்ந்துவிடும், எல்லா சக்தியையும் நான் கொடுத்து வருகிறேன். எல்லாத்துக்கும் வணக்கம், நன்றி, வாழ்க வளமுடன்.
================================================================================ இது சித்தர்களுக்கு மிகவும் முக்கியமான இடமாகும். கொங்கணச் சித்தர் ஒவ்வொரு வீடாகச் சென்று பிச்சை ஏந்தி வருகிறார். அப்படி ஒரு வீட்டிற்கு வரும்போது, அங்கிருந்த தம்பதியினர் தங்களுக்குக் குழந்தை வாரிசு இல்லை என்கிற பெரும் மனவருத்தத்தோடு அவருக்கு உணவிடுகிறார்கள். சித்தர்கள் என்பதால் அவர்களின் மனக்குறையை உடனே அறிந்து கொண்ட கொங்கணர், அவர்களுக்குத் விபூதியை பிரசாதமாகக் கொடுத்து, "இதனை உட்கொள்ளுங்கள், உங்களுக்குக் குழந்தை பிறக்கும்" என்று கூறிச் செல்கிறார்.
ஆனால், அந்தப் பெண்ணிற்கு அதன் மீது முழுமையான நம்பிக்கையும் பற்றும் இல்லாததால், அந்தத் திருநீற்றைச் சாப்பிடாமல் வீட்டின் பின்புறமிருந்த கோரைப்புற்கள் நிறைந்த புதரில் தூக்கி வீசிவிடுகிறார்கள். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்த வீட்டிற்கு வரும் கொங்கணச் சித்தர், "என்னம்மா, உங்கள் வீட்டில் ஒரு குழந்தை இருக்க வேண்டுமே, எங்கே?" என்று கேட்கிறார். அதற்கு அந்தப் பெண், "ஐயா, எனக்கு நம்பிக்கை இல்லாததால் நீங்கள் கொடுத்த திருநீற்றைச் சாப்பிடாமல் வீசிவிட்டேன்" என்று கூறுகிறார். உடனே சித்தர், "அப்படியென்றால் அங்கே சென்று கூப்பிடு, குழந்தை வரும்" என்கிறார். குழந்தை வந்தது, அவரே 'கோரக்கச் சித்தர்' என்று அழைக்கப்படுகிறார். கோரைப்புல்லில் உருவானதால் தான் 'கோரக்கர்' என்று பெயர். கோரக்கச் சித்தரால் பிரசித்தி பெற்ற முக்கிய இடங்களில் இந்தக் கொல்லிமலையும் ஒன்று. அகஸ்திய முனிவர் போன்றவர்கள் இங்கு வந்தாகப் புராணங்கள் கூறுகின்றன.
இது சித்தர்கள் அதிகமாக நடமாடும் இடம். அஷ்டமாசித்திகள் உடைய சித்தர்கள் அனைவரும் இந்த மலையில் தவமிருந்து பெற்றார்கள் என சொல்லப்படுகிறதே ?
அஷ்டமா சித்தி என்பது இரண்டு விதமாக இருக்கிறது. அதைத் துஷ்ட சக்தியாகவும் பயன்படுத்தியுள்ளனர். நல்ல சக்தியாகவும் பயன்படுத்தப்பட்டதில், கோரக்கருடைய சூட்சுமங்கள் இங்கு அடங்கியுள்ளன.
18 சித்தர்கள் 'காயகற்ப முறை' மற்றும் 'ரசவாதம்' ஆகியவற்றில் வித்தைக்காரர்களாகத் திகழ்ந்தனர். இறந்த உயிரையும் மீட்டு எடுக்கும் சக்திகள் அவர்களுக்கு மட்டுமே இருந்தது. அந்த வித்தைகளை அவர்கள் இங்கு இருந்து தான் கற்றுக்கொண்டார்கள் என சொல்லப்படுகிறதே ?
சித்தர்கள் அந்த காலகட்டத்தில் நமக்கு எதனைக் கொடுத்தார்களோ, அதனைத்தான் நாம் இன்று நவீனக் காலத்தில் பயன்படுத்துகிறோம். இன்று நாம் விமானத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறோம். ஆனால், அன்றே சித்தர்கள் வான்வழியாகப் பயணித்துள்ளனர். 'பரகாயப் பிரவேசம்' எனப்படும் ஒரு பாயின் மீதே அமர்ந்து வான்வழியே பயணிக்கும் கலை , கூடு விட்டுக் கூடு பாயும் கலை என அனைத்தையும் செய்தார்கள். சித்தர்கள் என்றாலே சித்து வேலைகளில் சிறந்தவர்கள். அந்தச் சித்தினை நல்லதுக்கும் பயன்படுத்தலாம், கெட்டதுக்கும் பயன்படுத்தலாம். ஆனால், நன்மைக்காக மட்டுமே இந்தச் சூட்சுமங்களை நமக்கு அளித்துள்ளார்கள். இன்று சித்தர்களின் பெயரைச் சொல்லிக் காயகற்பம் போன்ற கலைகளைப் பலர் தவறான முறையில் பயன்படுத்துகிறார்கள்.
கொல்லிப்பாவை என்ற குழந்தையாக விளங்கும் இந்த அன்னை, 'மனோன்மணி' என்றும் சொல்கிறோம்.
தற்போது நாம் நாடி ஜோதிடம் 'இணையவழிச் சேவை' (Online Service) வழங்கி வருகிறோம். நேரடியாக வர முடியாதவர்கள், தங்களின் கைரேகையை அஞ்சல் (Post) அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ நமக்கு அனுப்பி நாடிப் பலன் கேட்கிறார்கள்.
கணவனும் மனைவியும் ஒன்று சேரக் கூடாது என்பதற்காக, அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களே சில சூழ்ச்சிகளைச் செய்திருப்பது மகரிஷி மூலம் தெரிய வந்தது. இந்தத் தேதியில், இந்தத் திதியில் வந்து விசேஷ பூஜை செய்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்று சொல்லியிருந்தார். அதன்படியே அவர்களும் இங்கு வந்து, அவர்களுக்காக நாம் நேற்று இரவு வேள்வி (ஹோமம்) வளர்த்து, செய்வினைப் பாதிப்புகளிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கான பூஜைகளைச் செய்து கொடுத்தோம். இன்று மிகுந்த மனநிறைவோடும், நேர்மறை ஆற்றலோடும் சென்று இருக்கிறார்கள். விரைவில் அவர்கள் தங்களின் மனைவியோடு இந்தத் தலத்திற்கு மீண்டும் வருவார்கள் என்ற அம்பாளின் உத்தரவும் கிடைத்துள்ளது. அவர்கள் கண்டிப்பாக வருவார்கள்.
கொல்லிமலை என்றாலே மாந்திரீகம் சார்ந்த எதிர்மறையான விஷயங்களைத் தான் மக்கள் மேலோட்டமாகப் பார்க்கிறார்கள். ஆனால், அதையும் தாண்டி பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன என்பதை இந்த நேர்காணலின் மூலம் அனைவரும் தெளிவாக அறிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். எங்களுக்கு இந்த அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு மிக்க நன்றி ஐயா!
கொல்லிமலை என்றாலே மாந்திரீகத்திற்கான ஒரு இடம் என்ற பிம்பம் எல்லாரும் மனதிலும் பதிந்திருக்கிறது. அதனை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான், இந்த அம்பாளே உங்கள் ஊடகத்தின் மூலம் எனக்கு இந்த நல்லதொரு வாய்ப்பை அமைத்துக் கொடுத்துள்ளார் என்பதை நான் பரிபூரணமாக உணர்கிறேன்.
(கோவிலில் மணி அடிக்கிறது)
பெரிய சிக்கல்களில் இருக்கக்கூடிய மனிதர்களையும் மீட்டுக்கொண்டு வரக்கூடிய இடமாகத் திகழ்கிறது. இந்த அம்பாள் எல்லோருக்கும் அனுக்கிரகம் செய்துகொண்டே இருக்கிறார் என்ற வாய்ப்பைச் சொல்லுவதற்கு அமைத்துக் கொடுத்த உங்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ॐ