சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையக்கூடிய நாள் அமாவாசை தினம். இது முக்கியமான நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. தர்ப்பணம், திதி என்று சொல்வார்கள். அன்றைய தினம், நம்மை விட்டுப் பிரிந்த நம்முடைய முன்னோர்கள் நம் வீடுகளுக்கு வருவார்கள். அந்த ஆத்மாக்களுக்குப் பிடித்தமான உணவுகளைச் செய்து படைத்து, காக்கைக்குப் வைப்பது வழக்கம்.
திதி, தர்ப்பணம் போன்ற காரியங்களைத் தவற விட்டவர்கள் அமாவாசையில் செய்யலாம். அந்த நாளில் மாமிசம் சாப்பிடக்கூடாது. நம்மால் தர்ப்பணம் கொடுக்க முடியாத பட்சத்தில், அவர்களை நினைத்து ஒரு டம்ளர் தண்ணீர் வைத்தால்கூட அந்த ஆத்மா ஏற்றுக்கொள்ளும். ஏதாவது சிவாலயங்களுக்குச் சென்று பூஜை செய்வது, பசுக்களுக்குப் பச்சரிசி, அகத்திக்கீரை தானமாகக் கொடுப்பது போன்றவற்றையும் அந்த ஆத்மா ஏற்றுக்கொள்ளும். ஆனால், நாம் அதை அலட்சியமாக விட்டுவிடுகிறோம்.
அமாவாசை தினம் கடைப்பிடிக்காதவர்களுக்கு துஷ்ட சக்தியினுடைய ஆதிக்கங்கள் உருவாக ஆரம்பிக்குது. பித்ருக்களுடைய, முன்னோர்களுடைய ஆசீர்வாதங்கள் இருக்கக்கூடியவர்களுக்கு குலதெய்வ அனுக்கிரகம் பரிபூரணமாக இருக்கும். அது கிடைக்காதவர்களுக்கு எதிர்மறை சக்திகளை எதிர்கொள்ளக்கூடிய வலிமை இல்லாமல் போயிடுது. அப்படி உள்ளவர்களுக்கு சொத்து, கடன் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும். குடும்பத்தில் கணவன், மனைவிக்குள் ஒற்றுமை இல்லாமல் போகும். குழந்தைகளுடைய வளர்ச்சி நன்றாக இருக்காது. அவர்களுக்கு எதிர்ப்புகள் அதிகமாக இருக்கக்கூடிய பட்சத்தில், அவர்களுக்காக ஏதாவது ஒரு துஷ்ட தேவதையை வைத்து ஏதாவது ஒரு ஏவல், சூனியம் போன்ற கெட்ட சக்திகளை ஏவிவிடும் போது, அது பலிதமாகும். அதனுடைய பாதிப்புகள் அவர்களுக்கு உருவாகும்.
ஒருத்தனை அழிக்கிறதற்கு முக்கியமான நாளாக எடுத்துக்கொள்ளப்படுவது அமாவாசை தினம். வெறும் தினம் என்று சொல்லுவோம். இருள் சூழ்ந்த நாளாக என்பது எதிர்மறை ஆற்றல் (negative energy) அதிகமாக இருக்கும். அப்போது நம்மிடம் இருக்கக்கூடிய நல்ல ஆற்றல்களையெல்லாம் (positive energy) எடுத்துக்கொள்ளப் பார்க்கும். அமாவாசை தினத்தன்று சூனியம் போன்ற துஷ்ட தேவதைகளை ஏவிவிடும் போது, அதன் பாதிப்பு உடனடியாக அவர்களைத் தாக்கும்.
இந்தப் பிரச்சனைகளுக்கு ஏதாவது தீர்வுகள் உண்டா? இருளுக்கு எதிராக வெளிச்சம் இருப்பது போல, இரவுக்குப் பின் பகல் இருப்பது போல, ஒரு கெட்ட சக்தியை அழிக்கிறதற்கு ஒரு நல்ல சக்தியாக இறைவன் இருக்கிறார்.

ॐ